அண்ணே நித்திரை கொள்ளுங்க பேப்பரை தந்திட்டு .............. இரு முறை கேட்டு பார்த்தன் . இல்ல வாசிக்கணும் எண்டு பதில் தந்திட்டு மறுபடியும் அயர்ந்து தூங்க வெளிக்கிட்டார் ..............
கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க நூலகத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்
billa
Monday, December 7, 2015
Sunday, December 6, 2015
பெண் பெற்றவர்களின் சாபம் தான் நீங்கள் வாங்கும் வரதட்சணை .
தானாகவே கண்கள் கலங்குகிறது கிளிசரின் தேவையில்லை விம்மி அழ ............ இத்தனை வலிகளின் மத்தியில் எம்மை பிரவசித்த அம்மாவையா முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள் ????
அல்லது புதிதாக வரும் அழகான ஆபத்தான மனைவிமார்கள் தாயை நாயிலும் கேவலமாக நடத்துவதை கண்டும் காணாமல் வாழ்கின்ற அற்ப ஆணாதிக்க வாதிகளுக்கு இது ஒன்றும் புரியப் போவதில்லை...???
பெண் பெற்றவர்களின் சாபம் தான் நீங்கள் வாங்கும் வரதட்சணை .
src="//www.youtube.com/embed/PEwac2WZ7rU?rel=0?version=3&autoplay=1&controls=0&&showinfo=0&loop=1
அல்லது புதிதாக வரும் அழகான ஆபத்தான மனைவிமார்கள் தாயை நாயிலும் கேவலமாக நடத்துவதை கண்டும் காணாமல் வாழ்கின்ற அற்ப ஆணாதிக்க வாதிகளுக்கு இது ஒன்றும் புரியப் போவதில்லை...???
பெண் பெற்றவர்களின் சாபம் தான் நீங்கள் வாங்கும் வரதட்சணை .
Thursday, July 9, 2015
Subscribe to:
Posts (Atom)